×

ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குப்வாரா மாவட்டம் த்ரக்முல்லா பகுதியில் காரில் பயணம் செய்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Kashmir ,militants ,Jaish ,Jammu , Jammu and Kashmir, Jaish-e-Mohammed, 2 militants, arrested
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...