×

தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப தற்பொழுது அனுமதியளிக்க முடியாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்ப தற்பொழுது அனுமதியளிக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : Kadampur Raju ,matches ,IPL ,theaters , Theaters, IPL match, Minister Kadampur Raju
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்