×

வேலூர் அருகே எருக்கம்பட்டியில் கானாற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

வேலூர் : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே எருக்கம்பட்டியில் கானாற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.  கானாற்றில் மூழ்கி 7 ம் வகுப்பு மாணவி பாவனா, 3 ம் வகுப்பு மாணவி கீர்த்தனா உயிரிழந்துள்ளனர்.


Tags : girls ,Vellore 2 ,Erukkampatti ,erukkampatti kanar ,deaths , Vellore, 2 girls, drowned in the storm
× RELATED தொடரும் பாலியல் பலாத்கார கொலைகள்: சீரழிக்கப்படும் சிறுமிகள்!