×

சீனா,ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

மாஸ்கோ: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யா மற்றும் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்களை ரஷ்யாவின் மாஸ்கோவில் சந்தித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், சீன வெளியுறவுத்துறை  அமைச்சர் வாங் யி ஆகியோரை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சந்திப்பில் சந்தித்துள்ளார்.Tags : Foreign Minister ,Foreign Ministers ,Russia ,Indian ,China , Foreign Ministers of China and Russia, Foreign Minister of India
× RELATED வெற்றிகரமான பரிசோதனையில்...