×

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: எஸ்.பி.சரண் தகவல்

செனனை: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் மெதுவாக முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று மகன் சரண் கூறியுள்ளது. தனது தந்தையை தினமும் பார்த்து வருவதாகவும் எஸ்.பி.சரண் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : SB Balasubramaniam ,SB Charan Singer , Singer SP Balasubramaniam's health is stable: SB Charan Info
× RELATED எஸ்.பி.பாலசுப்ரமணியம் 3ம் ஆண்டு நினைவு...