×

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் COVISHIELD கொரோனா தடுப்பூசி சோதனை இந்தியாவில் தற்காலிமாக நிறுத்தம்

டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் COVISHIELD கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை இந்தியாவில் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலை., ஆஸ்ட்ராசெனேகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மருந்தான COVISHIELD சிலருக்கு பக்க விளைவு ஏற்படுத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : COVISHIELD ,India ,Oxford University , COVISHIELD, corona, vaccine, test, India, stop
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...