×

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை காலை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

டெல்லி: புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 21-ம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி என்ற தலைப்பில் காணொலி மூலம் பிரதமர் மோடி நாளை உரையாற்ற உள்ளார்.


Tags : Modi , Prime Minister ,Modi ,address ,new education, policy ,morning
× RELATED புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு...