×

நீட் தேர்வு மனஉளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட விக்னேஷ் குடும்பத்துக்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி

சென்னை: நீட் தேர்வு மனஉளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட விக்னேஷ் குடும்பத்துக்கு திமுக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. அரியலூரில் மாணவர் விக்னேஷ் பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்.

Tags : DMK ,Vignesh ,suicide , Neet Exam, Suicide, Student, DMK, Rs.5 lakhs, Financial Assistance
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...