×

குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Tags : MLA ,constituency ,AIADMK ,Ramachandran ,Kunnam , Gunnam constituency, AIADMK MLA, Corona
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி...