×

ஆந்திர மாநிலத்தில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காவலர் ஒருவர் உயிரிழப்பு

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூலில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காவலர் சாலமன்ராஜ் உயிரிழந்துள்ளார். கர்னூல் மாவட்டத்த்தில் டி.ஐ.ஜி.க்கு வரவேற்பு அளிப்பதற்காக நடந்த ஒத்திகையின் பொது விபரீதம் ஏற்பட்டுள்ளது. 


Tags : Policeman ,Andhra Pradesh ,mishap , Policeman, killed ,Andhra Pradesh, mishap
× RELATED உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்கம்