×

நாமக்கல் மாவட்டத்தில் 16 சாய ஆலைகளுக்கு சீல் வைப்பு

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காத 16 சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பப்பட்டுள்ளது. 16 ஆலைகளும் கழிவுநீரை சுத்திகரிக்காமல் காவிரி ஆற்றில் திறந்துவிட்டதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


Tags : Sealing ,Namakkal district , Sealing,dye mills ,Namakkal, district
× RELATED 38 பேருக்கு கொரோனா வந்ததால் ராயபுரம் சாலைகளுக்கு சீல் வைப்பு