×

வேலூர் அருகே போலீஸ் மீது தாக்குதல் நடத்திய வழக்கு.: மேலும் 13 சாராய வியாபாரிகள் கைது

வேலூர்: அணைக்கட்டு அருகே போலீஸ் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மேலும் 13 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 சாராய வியாபாரிகளான துரைசாமி, கணேசன் சரணடைந்த நிலையில் தற்போது 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஆக.29-ல் அல்லேரி மலையில் விழிப்புணர்வுக்காக சென்ற 2 போலீஸ்காரர்களை சாராய வியாபாரிகள் தங்கியிருந்தனர்.


Tags : assault ,Vellore ,liquor dealers , Case ,assault ,police ,Vellore,liquor ,arrested
× RELATED போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது