×

சென்னை ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் 4 காவலர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

சென்னை: சென்னை ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் 4 காவலர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். இந்த வழக்கில் மேலும் சம்மந்தப்பட்ட பெண் காவலர் ஜெயந்தி, பழனி, காமேஷ் பாபு, முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி உள்ளனர். கடந்த 7ம் தேதி ஏற்கனவே 7 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

Tags : Chennai Rowdy Shankar ,office ,policemen ,CPCIT ,CBCID , Chennai, Rowdy Shankar, Encounter, 4 Guards, Azhar
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் புறக்காவல் நிலையம்