×

இந்திய பாதுகாப்பு வலிமையின் நோக்கம் அமைதிக்கான விருப்பம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: இந்திய பாதுகாப்பு வலிமையின் நோக்கம் அமைதிக்கான விருப்பம் மட்டுமே என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அண்டை நாடுகளிடமிருந்தும், இந்தியா இதையே எதிர்பார்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Rajnath Singh ,security forces ,Indian , Indian Defense, Strength, Peace, Minister Rajnath Singh, Speech
× RELATED திருப்பதி மாவட்டத்தில் மத்திய...