×

10,+2வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு வைக்கும் சிபிஎஸ்இ முடிவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

டெல்லி: 10,+2வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுதேர்வு வைக்கும் சிபிஎஸ்இ முடிவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ முடிவை ரத்து செய்யக்கோரும் வழக்குகளை அடுத்த வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Tags : CBSE , CBSE, decision, case, adjournment
× RELATED சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில்...