×

வேலூரில் அரசு கலைக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசிரியர் கைது

வேலூர்: வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரால் உதவி பேராசிரியர் ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Assistant Professor ,Vellore ,student ,Government Arts College , Vellore, student, abuse harassment, assistant professor, arrested
× RELATED கல்வியை கல்வியாளர்களிடம் விட்டுவிட...