×

திருமங்கலம் அருகே ராஜபாளையம் என்ற இடத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

திருமங்கலம்: திருமங்கலம் அருகே ராஜபாளையம் விலக்கு என்ற இடத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். மினிவேனும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பால்பாண்டி(50), தவம்(22) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Thirumangalam ,road accident ,Rajapalayam , thirumangalam , road accident, fatality
× RELATED சொந்த உபயோகத்திற்காக சாராயம் காய்ச்சிய தந்தை, மகன் கைது