×

சிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச்சலுகை ரத்துக்கு கனிமொழி எதிர்ப்பு

சென்னை: சிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச்சலுகை ரத்துக்கு திமுக எம்.பி.கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வருவாய் இன்றி மக்கள் உள்ள நிலையில் சிறிய சலுகையை கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது நியாயமற்றது என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : cancellation ,Kanimozhi ,elderly , Kanimozhi , cancellation ,fare,elderly,disabled,special ,trains
× RELATED ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு