அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்கா: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் பிரான்கோவாவை வீழ்த்தியுள்ளார். மேலும் நாளை நடக்கும் அரையிறுதியில் பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை செரீனா வில்லியம்ஸ் எதிர்கொள்கிறார்.

Related Stories: