×

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே சிலை திருட்டில் 42 ஆண்டுகளுக்கு பின் வழக்குப்பதிவு

தஞ்சை : தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே சிலை திருட்டில் 42 ஆண்டுகளுக்கு பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.1978ம் ஆண்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான 3 உலோக சிலைகள் காணாமல் போனது.சென்னையில் உள்ள சிலை திருட்டு தடுப்பு காவல்துறை இன்று வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


Tags : theft ,Tanjore district ,Ammapettai ,idol , A case has been registered after 42 years for the theft of an idol near Ammapettai in Tanjore district
× RELATED அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு