×

தேனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியது.. மதுரை, விழுப்புரத்திலும் எண்ணிக்கை உயர்கிறது!!

தேனி : தேனி மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 14,495 ஆக அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 15,136 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8,942 ஆனது.


Tags : Theni ,Villupuram ,Madurai , Theni, Corona, Vulnerability, Madurai, Villupuram
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை