×

பணக்கார நண்பர்களுக்காக ட்ரம்ப் மக்கள் உயிருடன் விளையாடி உள்ளார் : ஜோபிடன் பேச்சு

வாஷிங்டன் : கொரோனா தொற்றின் தீவிரம் குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் நன்கு அறிவார் என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் தெரிவித்துள்ளார். அனைத்தும் தெரிந்தும் மக்களை ட்ரம்ப் ஏமாற்றிவிட்டார் என்றும் பங்குச்சந்தையில் சரிவு ஏற்படக்கூடாது என்பதிலேயே ட்ரம்ப் கவனமாக இருந்தார் என்றும் ஜோபிடன் கூறியுள்ளார். மேலும் பணக்கார நண்பர்களுக்காக ட்ரம்ப் மக்கள் உயிருடன் விளையாடி உள்ளார் என்றும் ஜுபிடன் தெரிவித்துள்ளார். 


Tags : Trump ,talks ,friends , Rich friends, Trump, people, Jobitan, talk
× RELATED ட்ரம்ப்பும் நானும் ஒத்துழைத்துமையாக...