×

சென்னையில் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

சென்னை: சென்னையில் இன்று முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் நிலையில் கூடுதலாக ஒரு மணி நேரம் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai , Chennai, Metro Rail, Service
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...