×

அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணிக்கு புதிதாக நிர்வாகிகள் நியமனம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுகவின் எம்ஜிஆர் இளைஞர் அணி, கலை பிரிவக்கு துணை நிர்வாகிகள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளராக பொன்.செல்வராஜ் (திருச்சி மாவட்டம்), துணை செயலாளராக பி.எஸ்.சிவா (புதுவண்ணாரப்பேட்டை, வடசென்னை), அதிமுக கலை பிரிவு இணை செயலாளராக வி.எம்.செல்வன் (ராயபுரம், வட சென்னை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Tags : AIADMK ,executives ,youth team ,MGR , AIADMK MGR Youth Team, Newly Administrators, Appointment
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...