×

கர்நாடகாவில் ஒரே நாளில் 9540 பேர் கொரோனாவால் பாதிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஒரே நாளில் 9540 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் கொரோனாவால் ஒரே நாளில் 128 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,21,730 ஆக உயர்ந்துள்ளது.  கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து 3,15,433 பேர் குணம் அடைந்துள்ளனர்.கர்நாடகாவில் கொரோனா பாதிப்புடன்  99,470 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags : Karnataka , Karnataka, Corona
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!