×

அவசரம்., அரைவேக்காட்டுத்தனம் இதுதான் அதிமுக ஆட்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: அவசரம்., அரைவேக்காட்டுத்தனம் இதுதான் அதிமுக ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சுய விளம்பர மோகத்தினால் மாணவர்கள் எதிர்காலத்தை பலியாக்காதீர் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்கால கனவுகளில் தமிழக அரசு விளையாடி கொண்டு இருப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : MK Stalin ,AIADMK , Haste., Half-heartedness This is the AIADMK regime: MK Stalin's crime
× RELATED பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டு...