×

ஹூப்ளி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்: மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி : ஹூப்ளி ரயில் நிலையத்தின் பெயரை கர்நாடக அரசாங்கம் ஸ்ரீ சித்தாருத சுவாமிஜி ரயில் நிலையம் ஹூப்ளி என்று மாற்றியுள்ளது. இந்த பெயர் மாற்றத்தில் இந்திய அரசாங்கத்திற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என கர்நாடக அரசின் கடிதத்திற்கு மத்திய அரசு பதில் அனுப்பியுள்ளது.

Tags : railway station ,Hubli ,Government , Hubli Railway Station, name change, Central Government
× RELATED குளித்தலை ரயில் நிலைய நுழைவாயிலில்...