×

மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் அரை மணி நேரமாக பலத்த மழை

மதுராந்தகம்: மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், கருங்குழி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.


Tags : towns ,Madurantakam , heavy rain ,Madurantakam
× RELATED ஓடை உடைப்புகளை சரி செய்ய கோரிக்கை