×

வெளியுறவு செயலாளர், தலைமைச் செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற ராமநாதபுரம் இளைஞரை கண்டுபிடிக்கக் கோரி அவரது தாயார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மரகதம் என்பவர் மனுவுக்கு வெளியுறவு செயலாளர், தலைமைச் செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மலேசியா சென்ற தனது மகன் ஜெயசங்கரை மார்ச்சுக்கு பிறகு தொடர்புகொள்ள இயலவில்லை என்று மரகதம் கூறியுள்ளார்.


Tags : Foreign Secretary ,High Court , Foreign Secretary, Chief Secretary, High Court
× RELATED சட்டவிரோதமாக இயங்கும் தண்ணீர்...