×

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற ரூ.6.80 லட்சம் கொள்ளை

நாமக்கல்: நாமக்கல் மோகனூரில் இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற ரூ.6.80 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற தர்மலிங்கம் என்பவரிடம் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வாகனத்தை நிறுத்திவிட்டு பூ வாங்கச் சென்றபோது ரூ.6.80 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : robbery ,Namakkal , Namakkal, two-wheeler, robbery
× RELATED கடைகளில் கொள்ளை