நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை தொடர்கிறது, இன்று மனஉளைச்சலால் அரியலூரில் மாணவர் விக்னேஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்டதை குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>