×

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: நடிகர் சங்க தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை செப்டம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 6 மாதத்துக்கு தேர்தல் தள்ளிவைக்க நிறைவேற்றிய தீர்மானம் செல்லாது என கூற முடியாது என விஷால் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நடவடிக்கைகளை எந்த வேட்பாளரும் எதிர்க்கவில்லை என்றும் ஐகோர்ட்டில் விஷால் தரப்பு வாதம் இருந்துள்ளது.


Tags : hearing ,union election , Adjournment ,hearing ,appellate ,related ,cast union ,election
× RELATED புதிதாக 6 பேருக்கு தொற்று தாராவியில் கொரோனா பாதிப்பு 3,489 ஆக உயர்வு