×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா.: மொத்த பாதிப்பு 18,728-ஆக அதிகரிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 18,728-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Kanchipuram district ,Corona , Corona ,another,Kanchipuram ,Total ,impact ,increased ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை