×

நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை மாநகராட்சி இடிக்க ஐகோர்ட் இடைக்கால தடை

மும்பை: மும்பையில் நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை மாநகராட்சி இடிக்க ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. பாந்த்ராவில் தனது பங்களாவுடன் உள்ள அலுவலகத்தை இடிக்க தொடங்கியதை எதிர்த்து கங்கனா வழக்கு தொடர்ந்து இருந்தார்.  நடிகை கங்கனா ரணாவத்தின் மனுவுக்கு மும்பை மாநகராட்சி பதிலளிக்கவும் மணிலா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Kangana Ranaut ,ICC ,office , Actress ,Kangana Ranaut, office, demolished ,ICC
× RELATED நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து: கங்கனா ரணாவத்