×

திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி வாழ்த்து

சென்னை: திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்திலிருந்து பொதுச்செயலாளர் கிடைத்திருப்பதை பாராட்டுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : KC Veeramani ,election ,Thuraimurugan ,General Secretary ,DMK , Minister, KC Veeramani ,congratulates, Thuraimurugan
× RELATED ஆம்பூர் அருகே குடிநீர் கோரி நடந்த சாலை...