×

சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,000 நெருங்கியது : மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சை பெறுவோர் பட்டியலை வெளியிட்டது மாநகராட்சி!!

சென்னை : சென்னையில் 1,29,677 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் 2,896 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.11,029 பேர் தற்போது வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.அதன்படி இன்று (செப்டம்பர் 9) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டலங்கள் மற்றும் குணமடைந்தவர்கள் விவரம்
 
1     திருவொற்றியூர்     4,199     
2     மணலி     2,078     
3     மாதவரம்     4,646     
4     தண்டையார்பேட்டை     11,221     
5     ராயபுரம்     12,926     
6     திருவிக நகர்     9,863     
7     அம்பத்தூர்     9,066     
8     அண்ணா நகர்     14,729     
9     தேனாம்பேட்டை     12,668     
10     கோடம்பாக்கம்     14,731     
11     வளசரவாக்கம்     8,142
    12     ஆலந்தூர்     4,618     
13     அடையாறு     10,036     
14     பெருங்குடி     4,197     
15     சோழிங்கநல்லூர்     3,580     
16     இதர மாவட்டம்     2,977     
        
மண்டலங்கள் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் விவரம்

1     திருவொற்றியூர்     257
2     மணலி     153
3     மாதவரம்          403
4     தண்டையார்பேட்டை     559
5     ராயபுரம்     871
6     திருவிக நகர்     782
7     அம்பத்தூர்     822
8     அண்ணா நகர்     1,166
9     தேனாம்பேட்டை     747
10     கோடம்பாக்கம்     1,149
11     வளசரவாக்கம்     859
12     ஆலந்தூர்     735
13     அடையாறு     834
14     பெருங்குடி 529
15     சோழிங்கநல்லூர்     413
16     இதர மாவட்டம் 750



Tags : Chennai ,Corona ,deaths ,corporation ,survivors ,recipients ,Chennai Corporation , Chennai, Corona, Chennai Corporation, Survivors, Death, Treatment
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...