×

எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசியக்கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகர் வருத்தம் தெரிவித்ததை ஏற்றுக் கொள்கிறோம் என்று சென்னை காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Chennai High Court ,arrest ,SV Sekara Chennai High Court ,SV Sekar , SV Sekhar, Arrest, Prohibition, Chennai High Court, Order
× RELATED தனியார் பொறியியல் கல்லூரிகளில்...