அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாரான மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நீட் தேர்வுக்கு தயாரான மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலந்தங்குழி கிராமத்தில் விக்னேஷ்(19) என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories:

More