×

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Thiruvannamalai district ,Sengama , Thiruvannamalai District, Sengam, Farmers, Demonstration
× RELATED குடகனாற்றில் தண்ணீர் திறக்க கோரி...