×

புதுச்சேரியில் பணிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் பணிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் திடீர் ஆய்வு செய்தபோது ஊழியர்கள் சிலர் பணிக்கு வராததால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : government employees ,Narayanasamy ,Puducherry , Puducherry, Government Employees, Chief Minister Narayanasamy
× RELATED அரசு ஊழியர்களாக அறிவிக்க கோரி...