×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வத்தளை அணைக்கட்டில் 14 செ.மீ.மழை பதிவு

வத்தளை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வத்தளை அணைக்கட்டில் 14 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. தேவாலா, செய்யாறு, சமயபுரம் 8 செ.மீ.,திருமங்கலம், முசிறி 6 செ.மீ., வேப்பந்தட்டை, 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags : Wattala Dam ,Tamil Nadu ,Watthalai Dam , Tamil Nadu, Watthalai Dam, Rain, Registration
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...