×

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய புதிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது

சென்னை: நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய புதிய மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. 11 ,மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்ற தெரிவித்து இருந்தது.


Tags : hearing ,Supreme Court , hearing , new petition ,adjournment ,NEET , Supreme Court
× RELATED கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ்....