கோவையில் தங்க நகை பட்டறை உரிமையாளர் வீட்டில் என்ஐஏ சோதனை

கோவை : கோவையில் தங்க நகை பட்டறை உரிமையாளர் நந்தகுமார் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.காலை 6 மணி முதல் 3 மணி நேரமாக என்ஐஏ அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. கேரளாவில் 30 கிலோ கடத்தல் தங்கம் பிடிப்பட்ட வழக்கு தொடர்பாக நந்தகுமார் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

Related Stories:

>