5 மாதங்களுக்கு பின்பு வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம் திறப்பு!!

நாகை : 5 மாதங்களுக்கு பின்பு வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம் இன்று திறக்கப்பட்டது. வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் பேராலயத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாதா ஆலயம் மற்றும் நற்கருணை ஆசிர் கூடம் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>