காட்டுமன்னார்கோவில் அருகே நிகழ்ந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

கடலூர் : கடலூர் காட்டுமன்னார்கோவில் அருகே, கடந்த 4-ம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனிதா(22) என்பவர் உயிரிழந்தார்.

Related Stories:

>