×

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிப்பு

தென்காசி  : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்டது. தனியாருக்கு சொந்தமான தியேட்டர் வளாகத்தில் குழந்தை உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.Tags : Sankarankoil ,baby boy ,Tenkasi , Tenkasi, Sankarankoil, boy, set on fire, burnt
× RELATED சங்கரன்கோவிலில் ஆட்டின ஆராய்ச்சி மையம் அமைக்க இடம் தேர்வு