×

பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார்!

சென்னை : பிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார். பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரைப்பாண்டியன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த துரைப்பாண்டியன் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகி வந்தவர்.

Tags : Durapandian ,lawyer , Criminal, lawyer, actor, Durapandian, deceased
× RELATED இந்திய வழக்கறிஞருக்கு விருது