×

ராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள வைரம் திருட்டு

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் ரேவதி என்பவர் வீட்டில் ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள வைரம் திருடப்பட்டுள்ளது. வீட்டு பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாக அபிராமபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Raja Annamalaipuram , Diamond ,theft ,Rs 3.75 lakh ,Raja ,Annamalaipuram
× RELATED சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...