வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நாளை முதல் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி

நாகை:வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நாளை முதல் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டம், வெளிமாநில பக்தர்களுக்கு வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய வழிபாட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>