×

சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை: சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை குறித்த அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் எழும்பூர் மாஜிஸ்திரேட் தாக்கல் செய்துள்ளார்.

Tags : Chennai Ayanavaram Rowdy Shankar , Chennai, Rowdy Shankar, Encounter, Investigation, Report
× RELATED சென்னை அயனாவரம் ரவுடி சங்கர்...